Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் - விக்ரம் பிரபு படத்தின் தலைப்பு!

இயக்குநர் விஜய் விக்ரம் பிரபுவை வைத்துப் படம் இயக்கி வருகிறார். இப்படத்துக்கு 'இது என்ன மாயம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

'கிரீடம்', 'பொய் சொல்லப்போறோம்', 'மதராசப்பட்டினம்', 'தெய்வத்திருமகள்', 'தாண்டவம்' , 'தலைவா', 'சைவம்' ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்.

தற்போது விக்ரம் பிரபுவை வைத்து இயக்கும் படத்துக்கு 'இது என்ன மாயம்' என டைட்டில் வைத்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு நா.முத்துக்குமார் பாடல்களை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்