Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நண்பேன்டா இசையை வெளியிடும் சூர்யா , ஆர்யா!

உதயநிதி ஸ்டாலின் , நயன்தாரா, சந்தானம், நடிப்பில் புதுமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நண்பேன்டா’. 

படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

படத்தின் இசை மற்றும் டிரெய்லர் டிசம்பர் 23ம் தேதி வெளியாக உள்ளது. இசைத்தகடை சூர்யா வெளியிட ஆர்யா பெற்றுக்கொள்ள இருக்கிறார். 

படத்தின் டிரெய்லரை இயக்குநர் ராஜெஷ் வெளியிட இருக்கிறார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close