Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லிங்கா பார்த்த தனுஷ் மற்றும் அனிருத்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்து வெளியான படம் ’லிங்கா’. படத்தை பார்த்த அனைவரும் சமூக வலைகளில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் தனுஷும் , அனிருத்தும் படத்தை பார்த்துவிட்டு அந்த மகிழ்ச்சியை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். 

’சூப்பர் ஸ்டார் படத்தை ரசிகர்களுடன் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது போல் எதுவும் இருக்காது’ என ட்வீட் செய்துள்ளனர். மேலும் ரஜினியின் ’லிங்கா’ படம் போட்ட டி-ஷர்ட் சகிதம் குறும்புடன் கூடிய ஒரு செல்ஃபியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close