Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கயல் படத்திற்கு யு சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’மைனா’, 'கும்கி' போன்ற வெற்றிபடங்களை இயக்கிய பிரபுசாலமன் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளான படங்களின் வரிசையில் ’கயல்’ படமும் இடம்பிடித்துள்ளது.

முன்பே அறிவித்தது போல் படம் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது.

படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஆடியோ மற்றும் காட்சிகளில் ஒரு கட் கூட இல்லாமல் யு சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

வழக்கமாக பிரபுசாலமன் படங்களின் அனைத்துப்  பாடல்களும்  ஹிட்டாகும். அதேபோல் இமான் இசையில் ‘கயல்’ படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானதோடு ஐ டியூனிலும்  இடம் பிடித்துள்ளது. 

இதே டிசம்பர் 25ம் தேதி 'எனக்குள் ஒருவன்’, ’இசை’, ’கப்பல்’, ’மீகாமன்’, மற்றும் ‘வெள்ளக்கார துரை’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close