Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொங்கல் ரேஸில் கொம்பன்!

எம். முத்தையா இயக்கத்தில் கார்த்தி,  லட்சுமி மேனன், ராஜ் கிரண் நடிக்கும் படம் 'கொம்பன்'. ’பருத்தி வீரன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கார்த்தி கிராமத்துப் பின்னணியில் நடிக்கும் படம். 

இசை ஜி.வி.பிரகாஷ். ஒளிப்பதிவு வேல்ராஜ். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படமும் தற்போது பொங்கல் ரிலீஸில் இணைந்துள்ளது. 

ஏற்கனவே பொங்கலுக்கு ‘என்னை அறிந்தால்’, ‘ஐ’, ’ஆம்பள’, ‘காக்கி சட்டை’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது ‘கொம்பன்’ படமும் ரிலீஸ் ஆகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close