Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு போலியோ விழிப்பு உணர்வு விருது!

சமூக வலைதளங்களில் அதிகமாக அப்டேட் கொடுக்கும் இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் மூவரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். 

இதில் ஏ.ஆர்.ரஹ்மான் சமூக அக்கறை கொண்ட சில விழிப்பு உணர்வு ஸ்டேட்டஸ்களையும் அவ்வப்போது அப்டேட் செய்வார்.


 

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்  போலியோ குறித்த விழிப்பு உணர்வை தனது ரசிகர்களுக்கு சமூக வலைகளில் பகிர்ந்துவந்தார். 

இதற்காக சர்வதேச ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு போலியோ அம்பாசிடர் விருது கொடுத்து கௌரவித்துள்ளது. 

'' இந்த விருதை வாங்கும் அளவிற்கு எனது இந்த விழிப்பு உணர்வை பகிர்ந்தமைக்கு நன்றி  '' என்றார் ரஹ்மான். விருது சான்றிதழை தனது முகநூல் , ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close