Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாபி சிம்ஹா நடிக்கும் பாம்பு சட்டை !

மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘பாம்பு சட்டை’.

'சதுரங்க வேட்டை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மனோபாலா தயாரிக்கும் இந்த ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநாராகப் பணியாற்றியவர்.


ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வெற்றிபெற்ற அஜீஸ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நாளை முதல் ஆரம்பமாகிறது. இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளனர். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்