Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கே.பாலசந்தர் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

 
 

உடல்நலக் குறைவு காரணமாக திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களை இயக்கியவர் கே.பாலசந்தர். 

பாலசந்தருக்கு 84 வயதாகிறது. இன்று திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவேரி மருத்துவமனை ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பாலசந்தருக்கு சிகிச்சை அளித்து வருவதைக் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close