Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விரைவில் ஐ டிரெய்லர்!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஐ’. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படத்தின் பாடல்கள் , டீஸர் என இப்போது வரை இணையத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்து வருகிறது.

டீஸர் 91 லட்சத்தைக் கடந்து சாதனை படைத்த முதல் தென்னிந்திய டீஸராக பதிவாகியுள்ள நிலையில் . படத்தில் பாடல்களும் ஐடியூனில் 2014ம் ஆண்டின் சிறந்த இசை ஆல்பங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் விரைவில் 'ஐ' படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியாக உள்ளதாக விக்ரம் ரசிகர்கள் @chiyaanvikram என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

டிரெய்லர் 2 நிமிட அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்