Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆம்பள இசை வெளியீடு தேதி அறிவிப்பு!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, சந்தானம், வைபவ், சதீஷ், ரம்யா கிருஷ்ணன், கிரண் உள்ளிட்ட ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கும் படம் ‘ ஆம்பள’. 

படத்திற்கு இசை ஹிப் ஹாப் தமிழா. இப்படத்தின் டீஸர் மற்றும் ஒரு பாடல் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

படம் பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை டிசம்பர் 27ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close