Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லிங்காவில் 10 நிமிட காட்சிகள் கட்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா , சந்தானம், ராதாரவி, சுந்தர்ராஜன், விஜயகுமார் ஆகியோர் நடித்து கடந்த 12ம் தேதி வெளியான படம் ‘லிங்கா’. 

படத்தைப் பார்த்த ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துகள் நிலவினாலும் அனைவராலும் சொல்லப்பட்ட விஷயம் படத்தின் நீளம். 

மூன்று நாட்களில் 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ள ‘லிங்கா’ படம் வசூல் ரீதியில் ஹிட்டாகியுள்ளது. தற்போது படத்தின் நீளத்தை சற்றே குறைக்க தீர்மானித்துள்ளனர் படக்குழுவினர். 

முன்பாதியில் 6நிமிடங்களும் , பின்பாதியில் 4நிமிடங்களும் என மொத்தம் 10 நிமிடக் காட்சிகளை நீக்கியுள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close