Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லிங்கா வசூல் நிலவரம் - வேந்தர் மூவிஸ் அறிக்கை!

'லிங்கா' படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை என்று சில விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். 

ஆனால், அவர்கள் விநியோகஸ்தர்களே இல்லை என்றும், ஐந்தே நாளில் எப்படி ஒட்டுமொத்தமாக வசூல் செய்துவிட முடியும் என்றும் இரு வேறு கருத்துகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், 'லிங்கா' படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த வேந்தர் மூவிஸ் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

'லிங்கா' படம் பார்க்க திரையரங்குகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வசூல் எந்தவிதத்திலும் குறையவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close