Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நாளில் 10 லட்சம் பேர் ரசித்த 'ஐ' டிரெய்லர்!

ஷங்கர் - விக்ரம் - பி.சி ஶ்ரீராம்- ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் 'ஐ'.

ஏற்கெனவே வெளியான 'ஐ' டீஸர் மிகபெப்ரிய ஹிட்டடித்தது. ஜனவரி 9ல் படம் ரிலீஸ் ஆக இருக்கும் சூழலில்,  கடந்த டிசம்பர் 18ம் தேதி இரவு 10மணி அளவில் 'ஐ' டிரெய்லர் வெளியானது.

டிரெய்லர் வெளியான 19மணி நேரத்தில் 10லட்சம் பேர் 'ஐ' டிரெய்லரைப் பார்த்து ரசித்துள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 17லட்சம் பேர் 'ஐ' டிரெய்லரைப் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டீஸர், டிரெய்லருக்குக் கிடைக்கும் வரவேற்பைக் காட்டிலும் 'ஐ' பட ரிலீஸூக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரெய்லரைப் பார்க்க க்ளிக் செய்க:

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close