Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சித்தார்த்தின் ஆசை!

’பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமாகி தமிழ் , தெலுங்குப் படங்களில் நடித்து வரும் சித்தார்த் தனக்கென ஒரு இடத்தை சினிமா உலகில் தக்க வைத்துள்ளார். 

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், '' இயக்குநர் ஆக வேண்டும் என்பது எனது ஆசை. அதிலும் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை நான் இயக்க வேண்டும் என்பதே தனது லட்சியம்'' என கூறியுள்ளார் .

மணிரத்னத்திடம் உதவி இயக்குநநாகப் பணிபுரிந்தவர்தான் சித்தார்த். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதற்குப் பிறகே ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

எனவே, சித்தார்த்தின் இயக்குநர் ஆசை விரைவில் நிறைவேறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்