Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹூட் ஹூட் புயல் நிவாரண நிதிக்கு ஐந்து லட்சம் நன்கொடை அளித்த ரஜினி!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஹூட் ஹூட் புயலின் கோரத்தாண்டவத்தால் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் உருக்குலைந்து போயின.

விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்தன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் தங்களால் இயன்ற நிதியை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கினர்.

ரஜினியும் ஐந்து லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.  பொதுமக்கள் நிவாரண நிதியாக ஶ்ரீராகவேந்திரா பப்ளில் சாரிடபிள் டிரஸ்ட் மூலம்  ஐந்து லட்சதுக்கான வரைவோலை (டிடி) ஆந்திர முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close