Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போராளியாக விஜய்?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா , ஸ்ருதி ஹாசன் , ஸ்ரீதேவி, சுதீப், நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விஜய் 58’. 

படத்திற்கு இசை தேவிஸ்ரீ பிரசாத். விஜய் இரட்டை வேடங்களில்  நடிக்கும் இப்படத்திற்கு ‘மருதீரன்’ என டைட்டில் வைக்க ஆலோசித்து வருகிறார்களாம்.

படம் பூர்வ ஜென்ம கதையைச் சுற்றி உருவாகிறது. அதில் விஜய் தைரியமான போராளியாக விஜய் நடிக்கிறாராம்.

இதில் பூர்வ ஜென்ம கதையின் வில்லனாக சுதீப் நடிக்கிறார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் ஏற்கெனவே சுதீப் சொன்னது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்