Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாபி சிம்ஹா நடிக்கும் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’!

மனோபாலா தயாரிப்பில் ‘பாம்பு சட்டை’ ,’உறுமீன்’, என பிஸியாக நடித்து வரும் பாபி சிம்ஹா தற்போது ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்னும் புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கல்யாணத்திற்காக பெண் தேடி அலையும் மூன்று இளைஞர்கள், அவர்கள் சந்திக்கும் சூழ்நிலைகளால் அவர்கள் எடுக்கும் முடிவுகள்தான் படத்தின் கதை.

ஹீரோயினாக சரண்யா நடிக்கிறார். பாபி சிம்ஹாவுடன் ,லிங்கா மற்றும் பிரபஞ்செயன் என்னும் புதுமுக நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.

இப்படத்தை மருதுபாண்டியன் இயக்குகிறார். இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரனின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்