Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சல்மான் கான் நிகழ்ச்சியில் ’ஐ’ பட டீம்!

ஷங்கர் இயக்கத்தில் பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள படம் ‘ஐ’. விக்ரம் , எமி ஜாக்சன் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் டீஸர், டிரெய்லர் என அனைத்தும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதனைகளை படைத்து வருகிறது. 

படத்தின் தெலுங்கு இசை நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன்களில் படக்குழுவினர் மும்முரமாக உள்ளனர். 

தற்போது இந்தியிலும் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கமாக சல்மான் கானின் பிரபல ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் விக்ரமும், எமி ஜாக்சனும் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்தியில் சல்மானின் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப் பிரபலம் என்பதால் படம் இந்தியா முழுவதும் சென்று சேரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close