Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமிதாப்புக்கு நாகேஸ்வரராவ் விருது!

ஒவ்வொரு வருடமும் நாகேஸ்வரராவ் விருது வழங்கும் விழா இந்த வருடமும் ஹைதராபாத்தில் நடந்தது.

அக்கினேனி இன்டர்நேசனல் பவுண்டேசன் சார்பில் நடக்கும் இவ்விழாவில் நாகேஸ்வரராவின் மகன் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா, மகன்களும், நடிகர்களுமான நாகசைதன்யா, அகில் உள்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



விழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் விருதை வழங்கினார்.

விழாவில் அமிதாப்பச்சன் பேசும்போது, ‘‘இந்த விருதை பெறுவதன் மூலம் நான் பெருமை அடைகிறேன்’’ எனக் கூறியுள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close