Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழுக்கு வரும் ’ஆஷிக்-2’ படப் புகழ் அரிஜித் சிங்!

இந்தியில் அரிஜித் சிங் பாடல்கள் என்றாலே அதற்கு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டாரம் உண்டு. மேலும் ‘ஆசிக் 2’ படத்தில் ‘தும் ஹி ஹோ’ பாடல் மேலும் பல ஹிட் பாடல்கள் மூலம் இவர் இந்திய ரசிகர்கள் அனைவரிடமும் மிகப்பிரபலம். 

தற்போது இந்திய சினிமாவை தன் குரலால் கட்டிப்போட்டுள்ள அரிஜித் இப்போது தமிழுக்கு வர உள்ளார். பிரசாந்தின் ‘சாஹசம்’ படம் மூலம் ஒரு பாடல் பாடியவர் அடுத்து ஜெய் படத்திலும் பாடியுள்ளார்.

ஜெய், சுரபி நடிக்கும் ‘புகழ்’ படத்திலும் ’நீயே வாழ்கை என்பேன் ,இனி வாழும் நாட்கள் என்பேன்’ என துவங்கும் பாடலை பாடியுள்ளார் அரிஜித் சிங். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close