Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொங்கல் ரேசில் இணைகிறதா டார்லிங், காக்கி சட்டை?

பொங்கலுக்கு ‘ஐ’, ‘என்னை அறிந்தால்’, ‘ஆம்பள’, ‘கொம்பன்’, ‘காக்கி சட்டை’ என ஐந்து படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘என்னை அறிந்தால்’ , ‘கொம்பன்’, ‘காக்கி சட்டை’ என மூன்று படங்கள் பின்வாங்கின.

இப்போது மீண்டும் பொங்கல் ரேசில் ‘காக்கி சட்டை’ இறங்கும் என தெரிகிறது. படத்தை சென்சாருக்கு அனுப்பிய படக்குழு சென்சார் வேலைகள் அனைத்தும் முடியும் தருவாயில் இருப்பதால் 'காக்கி சட்டை’ படத்தின் ரிலீஸ் வேலைகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அதேபோல் எதிர்பாரா விதமாக ‘டார்லிங்’ படத்தின் போஸ்டர்களில் படம் விரைவில் என விளம்பரமாகியுள்ளது. இதனால் ‘டார்லிங்’ படமும் பொங்கலுக்கு வெளியாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. 

எப்போதும் இல்லாத வருடமாக இந்த வருடம் தான் பொங்கல் ரிலீஸில் கடைசி நிமிடம் வரை உறுதியில்லாத நிலை நிலவுகிறது என்றே கூறலாம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close