Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொங்கலுக்கு சிம்புவின் இது நம்ம ஆளு டீஸர்! என்னம்மா இப்பிடி பண்றீங்களேம்மா சிம்பு கேள்வி!

பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு , நயன்தாரா, சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இது நம்ம ஆளு’. கடந்த ஒன்றரை வருட காலமாக உருவாகி வரும் படம் . 

கடந்த இரண்டு வருடங்களாக படங்களே கொடுக்காத சிம்பு இப்போது மீண்டும் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 

இப்படத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் டீஸரை பொங்கல் சிறப்பாக வெளியிட உள்ளனர்.

இது குறித்து படத்தின் இயக்குநர் பாண்டியராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்  teaser pongal..  என ட்வீட் செய்துள்ளார்.  மேலும் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில்” ‘இது நம்ம ஆளு’ டீஸர் வருதுன்னு சொன்னதுக்கே இப்படி ட்ரெண்ட் பண்றீங்க. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என ட்வீட் செய்துள்ளார். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close