Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏப்ரலில் நண்பேன்டா!

ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , நயன்தாரா, சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் ’நண்பேன்டா’. படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். 

படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் கலக்கி வருகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ளதாக படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

”  releasing worldwide on April 2nd!” என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close