Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷாலின் உலகம் சுற்றும் வாலிபன்?

’ஆம்பள’ படத்தையடுத்து மீண்டும் ’உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை போன்றதொரு படத்தை மீண்டும் கொடுக்கும் திட்டத்தில் உள்ளனர்.

இது குறித்து சுந்தர்.சி கூறும்போது எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சுந்தர்.சிக்கு மிகவும் பிடித்த திரைப்படமாம். இதே பாணியில் ஒரு படத்தை இயக்க வேண்டுமென நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தாராம்.ஆனால், அதே போன்றதொரு படமெடுக்க வேண்டுமேயானால் பல நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்துவதற்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும்.

 

எனவே அந்தத் திட்டத்தை தள்ளிப்போட்டு வைத்திருந்தாராம் சுந்தர்.சி. இப்போது சுந்தர்.சியின் நீண்ட நாள் திட்டம் விரைவிலேயே நிறைவேறப் போகிறது. ஆம், விஷாலை நாயகனாக்கி அப்படத்தை இயக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் சுந்தர்.சி. இப்படத்தின் வேலைகள் இந்த வருட இறுதிக்குள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close