Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்யை இயக்க யாரும் முன்வரவில்லை - எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்!

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் அவரே தயாரித்து , இயக்கி நடித்திருக்கும் படம் ‘டூரிங் டாக்கிஸ்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது . அதில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். 

எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, இதுவரை எத்தனையோ படங்களை இயக்கி உள்ளேன். அதில் கிடைக்காத மன திருப்தி இந்த படத்தில் கிடைத்துள்ளது. நான் சினிமா வாய்ப்புக்காக அலைந்த காலங்களில் பட்டினியாக கிடந்து 7 நாட்கள் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்துள்ளேன். 

பிறகு பல படங்கள் இயக்கி சினிமாவில் எனக்கென ஒரு பெயர் கிடைத்த பிறகு போதும் என நினைத்த போது விஜய் நடிக்க ஆசைப்பட்டார். பிறகு விஜய்யை நடிக்க வைக்கும்படி பல இயக்குநரிடம் கேட்டேன் ஆனால் யாரும் முன்வரவில்லை. என விஜய் புறக்கணிக்கப்பட்ட கதையை பகிர்ந்து கொண்டார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close