Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

100 கோடி க்ளப்பில் முதன்முறையாக விக்ரம்!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் ,சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் வெளியான படம் ‘ஐ’. பொங்கல் சிறப்பாக வெளியான இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். படத்தின் பிரம்மாண்டம், மற்றும், கதை, மேக்கிங் என ஒரு பக்கம் பாராட்டுகளும் மறுபக்கம் சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. கலவையான விமர்சனமே இருப்பினும் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. 

படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த பார்ட்டியில் விஜய்யும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தின் மூலம் முதன்முறையாக விக்ரம் இந்தியாவின் 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளார். இதனால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இதற்கான சக்ஸஸ் பார்ட்டி சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் விஜய், விக்ரம், ஷங்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close