Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாகாபா நடிக்கும் தீபாவளி துப்பாக்கி!

சிவகார்த்திகேயன் , மிர்ச்சி செந்தில் வரிசையில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் கால் பத்தித்துள்ளவர் மாகாபா.ஆனந்த். ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை தொடர்ந்து ‘பஞ்சுமிட்டாய்’, ‘அட்டி’ என இருபடங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்துக்கு, ’தீபாவளி துப்பாக்கி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாகாபா ஆனந்தின் ஜோடியாக நடிக்கிறார். ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close