Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வடிவேலு நடிக்கும் புதியபடம் ’எலி’!

சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு மீண்டும் ‘தெனாலிராமன்’ படம் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். மீண்டும் ஒரு வருட இடைவேளைக்கு பிறகு அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.

சிட்டி சினி கிரியேஷன்ஸ் , ஜி.சதிஷ் குமார், தயாரிப்பில் ’தெனாலிராமன்’ பட இயக்குநர் யுவராஜே இயக்க உள்ள படம் ‘எலி’. இதில் வடிவேலு துப்பறியும் நிபுணராக நடிக்கிறார்.

 

கதைக்களம் 1970களில் நடப்பது போன்றும் தனியார் துப்பறியும் நிறுவனத்தின் மூலம் போலீஸ் அதிகாரிகளே கண்டறிய முடியாத ஒரு கேஸை இவர் எலி போல் செயல் பட்டு கண்டுபிடிக்கிறார். படத்திற்கு இசை வித்யா சாகர். இந்த படத்தை தொடர்ந்து நான்கு படங்களில் வடிவேலு நடிக்க உள்ளார். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close