Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதலர் தின சிறப்பாக இது நம்ம ஆளு ப்ளூப்பர்ஸ் வீடியோ!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி, ஜெய், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு இசை குறளரசன். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

30 லட்சம் பேர் இதுவரை டீஸரை பார்த்துள்ளனர். இந்நிலையில் டீஸருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யமான தருணங்கள் , ரீடேக் என ‘இது நம்ம ஆளு ப்ளூப்பர்ஸ்’ வீடியோவாக வெளியாக உள்ளது. 

இதுகுறித்த போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. டீஸருக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றிகள் கூறி உங்கள் இதயங்களை கவர இது நம்ம ஆளு படத்தின் ப்ளுப்பர்ஸ் பிப்ரவரி 14ம் தேதி வருகிறது என ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close