Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமண சர்ச்சை - நமீதா பதில்!

நடிகை நமீதாவுக்கு சமீபத்தில் திருமணம் என சர்ச்சை எழுந்தது. அதற்கு நமீதா பதில் கூறியுள்ளார். மேலும் அரசியலில் இணையும் எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 

நான் கல்யாணம் பண்ணிக்கொள்வதைப் பற்றி யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. தானாக பரவி வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல. கல்யாணம் என்ற பேச்சுக்கே எனது எண்ணத்தில் இடமில்லை. மக்கள் பணியில் என்னை இணைத்துக்கொள்ளவே எண்ணம். அதற்கான நேரத்திற்காக காத்திருக்கேன்.

எப்போதும் எனக்கு ஆதரவளித்து வரும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. இனியும் அதே அன்போடு தொடர கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close