Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி முருகன் தமிழ் நாடு ரிலீஸ் உரிமையை கைபற்றியது ஸ்டூடியோ க்ரீன்!

’வருத்தபடாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் மீண்டும் சிவகார்த்திகேயன் , சூரி நடிப்பில் இயக்கி வரும் படம் ‘ரஜினி முருகன்’.

படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். படத்திற்கு இசை டி.இமான். இமான் இசையில் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? எனத் துவங்கும் பாடல் படத்தில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜ் வாங்கியுள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close