Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதல் இல்லாதவர்கள், காதலில் கசந்து போனவர்களுக்கு இந்த பாடல் சமர்பணம் - விக்னேஷ் சிவன்

‘ஆக்கோ’ படத்தின் ஒற்றை பாடல் ட்ராக் காதலர் தின சிறப்பாக இன்று வெளியாகியுள்ளது.

ரெபில் ஸ்டுடியோஸ் தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ’ஆக்கோ’. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷாம் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். சிவா ஜி.ஆர்.என் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின்  “எனக்கென யாரும் இல்லையே” என்ற பாடலை ‘ அதாரு அதாரு ‘ புகழ் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இவர் ‘போடா போடி’ தற்போது உருவாகி வரும் ‘நானும் ரவுடிதான்’ படங்களின் இயக்குநர்.

 

யூத் சென்ஷேஷனலான அனிருத் இப்பாடலை பாடியுள்ளார்.  இப்பாடல் காதலுக்காக காத்திருப்பவர்கள், காதல் இல்லாதவர்கள், காதலில் கசந்து போனவர்கள் என அனைவருக்கும் இப்பாடலை டெடிகேட் செய்கிறோம். அனைவரும் முணுமுணுக்கும் ஒரு பாட்டாய் இது இருக்கும்.“ என பாடல் குறித்து பாடலாசிரியர் விக்னேஷ்  சிவன் கூறியுள்ளார்..

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close