Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வித்யாசமான முறையில் ’உத்தம வில்லன்’ இசை வெளியீடு!

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி நாயர், ஜெய் ராம், என ஒரு நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் இப்படத்தில் ஒரு கமல் வில்லனாகவும் வருகிறார். 

படத்தின் பெயரே ‘ உத்தம வில்லன்’ என்பதால் இதுவரை தமிழில் வில்லன்களாக நடித்து கலக்கிய முக்கிய வில்லன்களின் மத்தியில் இசையை வெளியிட கமல் முடிவு செய்துள்ளாராம். 

இதில் நம்பியார் உள்ளிட்ட மறைந்த மாபெரும் வில்லன் நடிகர்களுக்கு மரியாதையும் செலுத்தப்பட உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இசை வருகிற மார்ச் 1ம் தேதி வெளியாக உள்ளது. படம் ஏப்ரல் 2ம் தேதி என அறிவிக்கப்பட்டது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close