Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான் காதலிக்கிறேன் - நகுல்!

’பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமானவர் நகுல், ‘காதலில் விழுந்தேன்’ , ’மாசிலாமணி’, என கடைசியாக இவர் நடித்த ‘வல்லினம்’ படம் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதை தட்டியது. இப்போது ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படம் இன்று வெளியாகிவிட்டது. 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நான் காதலிக்கிறேன். அவங்க எம்பிஏ படிச்சுருக்காங்க. சரியான தருணத்திற்காக காத்திருக்கிறேன். ’தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்திற்கு பிறகு, ’அமளி துமளி’, மற்றும் ‘நாரதர்’ என இரு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன். 

இந்த கமிட்மெண்டுகளை முடித்த பிறகு கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். காதலை வீட்டிலும் தெரிவித்துவிட்டாராம். குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்டிவிட்டனர் என கூறியுள்ளார் நகுல். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close