Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமீர்கான் மகளாக டாப்சி!

’பேபி’ படத்தின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற ‘டாப்சி’ தொடர்ந்து இந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்த துவங்கிவிட்டார். தற்போது அடுத்த கட்டமாக அமீர்கானுக்கு மகளாக நடிக்க உள்ளார். 

இந்தியில் மேரிகோம், பாணியில் மீண்டும் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது. மல்யுத்த வீரர் மல்யுத்த மஹா வீர் சிங் போகட் , மற்றும் இவரது மகள் கீதா போகட் 2010ம் ஆண்டு நடந்த காம்ன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் பரிசு வென்றவர் கீதா. 

இவர்கள் இருவரின் கதையே ’டங்கல்’ என்ற பெயரில் உருவாக உள்ளது. இதில் மகாவீர் சிங்காக அமீர்கான் நடிக்க உள்ளார். அவருக்கு மகளாக டாப்சி நடிக்க இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் இதற்கு முன்பு கனக்கனா ரனாவத் நடிப்பதாக இருந்தது. எனினும் ’பேபி’ படத்தின் வரவு டாப்சிக்கு இந்த வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளது. படத்தை இயக்குகிறர் நிதேஷ் திவாரி. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close