Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’புலி’ இசை உரிமத்தை கைபற்றியது சோனி!

சிம்பு தேவன் இயக்கத்தில், விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாரிகி வரும் படம் ’புலி’. 

இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் இப்படி ஒரு படத்தில் நடித்ததே இல்லை என இப்படம் குறித்து படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கனவே படத்தின் பாதி ஷுட்டிங்குகளே நடந்து முடிந்துள்ள நிலையில் படத்தின் கேரள உரிமம் மிகபெரும் தொகைக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்த கட்டமாக படத்தின் இசை உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்திற்கு வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close