Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டூடியோ க்ரீனைத் தொடர்ந்து “க்ரீன் ஆடியோ”

"ஜில்லுனு ஒரு காதல்", "பருத்திவீரன்", "சிங்கம்" மற்றும் "மெட்ராஸ்" போன்ற வெற்றிப் படங்களை தயாரித்திருக்கும் பட நிறுவனம் ஸ்டுடியோ க்ரீன். அடுத்ததாக ஆடியோ நிறுவனம் ஒன்றையும் நிறுவியுள்ளது.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனர் K.E.ஞானவேல் ராஜா அடுத்தக் கட்டமாக க்ரீன் ஆடியோ என்ற பெயரில் ஆடியோ நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். க்ரீன் ஆடியோவின் முதல் வெளியீடாக கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் “கொம்பன்” படத்தின் இசையை வெளியிடுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் பாடல்கள் மார்ச் 5ல் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தகட்டமாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “மாஸ்” படத்தின் ஆடியோவையும் “கிரீன் ஆடியோ” நிறுவனமே வெளியிடுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்