Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’உத்தம வில்லன்’ ஒலிப்பதிவாளருக்கு ‘ஆஸ்கர்’ விருது!

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், ஊர்வசி, பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ள படம் 'உத்தம வில்லன்’ . இப்படத்திற்கு இசை ஜிப்ரான். படத்தின் இசை மார்ச் 1ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில் தற்போது படத்திற்கு பின்னனி ஒலிப்பதிவுகள் செய்து வருபவர் க்ரெய்க் மேன். இவருக்கு சமீபத்தில் ’விப்லாஷ்’ படத்தில் சிறந்த பின்னனி ஒலிக்கலவைக்காக ஆஸ்கர் கிடைத்துள்ளது.

’உத்தம வில்லன்’ படத்திற்கு ஹாலிவுட் சினிமா தொழிநுட்ப கலைஞர் ஒலிப்பதிவு செய்கிறார் என்ற பெயர் தற்போது இன்னும் சற்று அதிகமாக ஆஸ்கர் வின்னர் ‘உத்தம வில்லன்’ படத்திற்கு சவுண்ட் எடிட்டிங் செய்கிறார் என மற்றொரு சிறப்பாக மாறியுள்ளது.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close