Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

4வது நாளாக தாமரை தர்ணா போராட்டம்!

நான்காவது  நாளாக தொடர்ந்து வருகிறது கவிஞர் தாமரையின் தர்ணா போராட்டம்.

கணவர் தியாகுவை சேர்த்து வைக்க கோரி, கடந்த வெள்ளி பிப்ரவரி 27ம் தேதி  காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கிய கவிஞர் தாமரை அவர்கள்.. நான்காவது  நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்கிறார்.


தற்போது தனது போராட்டத்தை தியாகுவின் வேளச்சேரி வீட்டு முன்பு நடத்திவருகிறார்.

சில மாணவர் அமைப்புகள் இன்று மாலை தன்னை சந்தித்து ஆதரவு தர இருப்பதாகவும், தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் எனவும் தாமரை தெரிவித்துள்ளார்.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close