Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுசீந்திரனுக்கு 2வது ஆண் குழந்தை!

’வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். தொடர்ந்து ’நான் மகான் அல்ல’, ’அழகர் சாமியின் குதிரை’, ‘ராஜபாட்டை’,’பாண்டியநாடு’ என பல படங்களை இயக்கியவர். தற்போது விஷாலின் பெர் வைக்கப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். 

2010ல் இவருக்கும், ரேணுகா தேவிக்கும் திருமணம் நடந்தது. நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறார். தற்போது இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இன்று காலை 9.30 மணியளவில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் சூசீந்திரனும் அவரது குடும்பத்தாரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close