Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குட்டித் தலைக்கு பிரபலங்கள் வாழ்த்து!

     அஜித் மற்றும் ஷாலினி தம்பதிக்கு நேற்று காலை 4.30 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதனை ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் குட்டித் தல என ட்ரெண்ட் செட் செய்து கொண்டாடி வருகின்றனர். நேற்று முழுவது இந்திய ட்ரெண்டில் இருந்தது இந்த குட்டித்தல. மேலும் அஜித் ஷாலினி தம்பதியருக்கு தனுஷ், விகரம் பிரபு, ஜெயம் ரவி, அருண் விஜய், ஹாரிஸ் ஜெயராஜ், சிவகார்த்திகேயன், வைபவ், ப்ரேம்ஜி அமரன், வெங்கட் பிரபு, ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close