Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரஞ்சீவி மகளுக்கு மீண்டும் திருமணம்!

சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா , தனது நண்பர் சிரிஷ் பரத்வாஜை திருமணம் செய்துகொண்டு வீடிலிருந்து வெளியேறினார். மேலும் தன் சொந்த வீட்டாரே தன்னை மிரட்டுவதாகவும் புகார் கூறினார்.

பின்னர் குடும்பத்தில் வரதட்சனை பிரச்சனை என இடையிலேயே விவாகரத்து வாங்கிவிட்டு குழந்தையுடன் அமெரிக்க சென்றவர், அங்கு சில காலம் இருந்தார். தற்போது மீண்டும் அப்பா வீட்டிலேயே தங்கிட்டார். 

தற்போது ஸ்ரீஜாவுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் குடும்பத்தார் உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close