Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜீவா நடிக்கும் ‘ கவலை வேண்டாம்’ - சிறப்பு தோற்றத்தில் பாபி சிம்ஹா!

‘யாமிருக்க பயமே’ வெற்றியை தொடர்ந்து  இயக்குநர் டிகே இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்திற்கு ‘கவலை வேண்டாம்’ என பெயர் வைக்கபப்ட்டுள்ளது.

 “மீண்டும் டிகே , RS Infotainment கூட்டணியில் இணைய உள்ள இப்படத்திற்கு ,  ‘கவலை வேண்டாம்’ என்பதைக் காட்டிலும் ஒரு தலைப்பு கச்சிதமாய் இருக்குமோ” என்று தயாரிப்பு நிறுவனத்தார் கூறுகின்றனர்.

பாபி சிம்ஹா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ள இப்படம் காமெடி கலந்த காதல் கதையாக உருவாக உள்ளது. 

நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியுள்ள 'கவலை வேண்டாம்' திரைப்படத்துக்கான கதாநாயகி தேர்வு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. 

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close