Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிபிசி டாக்குமெண்டரி - பொங்கி எழுந்த சமந்தா, அமலா பால் , டாப்சி!

கடந்த சில நாட்களாக நிர்பயா குறித்த டாக்குமெண்டரி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குற்றவாளிகள், வக்கீல்கள், மேலும் பலர் பேசும் ஆவணப்படமாக உருவாகியுள்ள இதில் குற்றவாளிக்கு ஆதரவான வக்கீல் பேசியவை இன்னும் சற்றே எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. 

மக்களாட்சி நாட்டில் இதற்கு கூட தடையா , இது பல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. பல பிரபலங்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

அமலா பால் பெண்களுக்கு இன்னும் சக்தியை கொடு கடவுளே, முக்கிமாக இது போன்ற வக்கீல்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள சக்தி வேண்டும், மேலும் குற்றவாளிக்கு இவன் ஒன்றும் சலைத்தவனில்லை என சீறிப்பாய்ந்துள்ளார். 

டாப்சியும் தனது கருத்தாக, முற்றிலுமாக வெறுப்படைய செய்த ஒன்று,  அந்த டாக்குமெண்டரியை தடை செய்வதால் மட்டும் அவனுக்கு நல்ல புத்தி வரப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close