Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதென்ன ’கள்ளப்படம்’? - இயக்குநர் ஜே.வடிவேல் பதில்!

இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் J வடிவேல் நடித்து இயக்கும் படம் ’கள்ளப்படம்’ விரைவில் வெளியாக தயாராகி வருகிறது. லக்ஷ்மி ப்ரியாஇசையமைப்பாளர்  கே,ஒளிப்பதிவாளர்  ஸ்ரீராம் சந்தோஷ்படத்தொகுப்பாளர் காஜின்,இயக்குனர் வடிவேல் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

 கோடம்பாக்கத்தில் சினிமா கனவுடன் உலவும் பலருக்கு திரை ஜாம்பவான்களான ரஜினி, கமல் ஆகியோரின் படத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும. அப்படிப்பட்ட நான்கு பேரின் கதைதான் ‘கள்ளப்படம்’. சினிமா வெற்றிபெருபவர்களை மட்டும்தான் கொண்டாடும். அந்த வெற்றிக்கு ஒவ்வொரு தனி நபரும் கடந்த வந்த பாதையை எவரும் பார்ப்பதில்லை.

 

ஒவ்வொரு கலைஞனும் தன் எதிர்காலத்துக்கான கனவை ஒரு புள்ளியில் நிறுத்தியாக வேண்டியிருக்கிறது. அங்கிருந்து அவன் எதிர்கொள்ளும் விஷயங்களின் கோர்வையே ‘ கள்ளப்படம்’.” என்கிறார் இயக்குனர் வடிவேல்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close