Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிஷ்கின் இயக்கத்தில் சரத்குமார் !

’பிசாசு’ படத்திற்கு அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தெலுங்கிலும் ‘பிசாச்சி’ என்ற பெயரில் வெளியாகி ஹிட்டடித்துவருகிறது. சமீபத்தில் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் கூட நடத்தினர். 

தற்போது தனது அடுத்த படத்திற்கான கதையில் மிஷ்கின் பிசியாகிவிட்டார். இந்த படத்தில் சரத்குமார் நடிக்க இருக்கிறார். ‘சண்டமாருதம்’ படத்தின் மூலம் பேக் டூ ஃபார்ம் ஆகியிருக்கும் சரத்குமாருக்கு அடுத்த வாய்ப்பாக இது அமைந்துள்ளது. 

த்ரில்லர் , மற்றும் விசாரணை என பயணிக்க உள்ள இப்படத்தில் சரத்குமார் போலீஸ், அல்லது துப்பறியும் அதிகாரியாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு புதிய செய்தியாக பிரபல கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். 

பி.சி.ஸ்ரீராமிற்கு மிஷ்கினின் விஷுவல் சென்ஸ் மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். எனவே அவரும் ஒப்புக் கொண்டாராம். படம் ஜூன் மாதத்தில் துவங்கப்பட உள்ளது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close