Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தம வில்லன் ரிலீஸ் தேதி மாற்றம்!

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், கே.பாலசந்தர், ஊர்வசி, பூஜா குமார், ஆண்டிரியா, பார்வதி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உத்தம வில்லன்’. படத்திற்கு இசை ஜிப்ரான். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  தற்போது ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளது. சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 10ம் தேதிக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன்புதான் இனி பெரிய  பட்ஜெட் படங்கள் விழாக்காலஙக்ளில் மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கூட தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ‘உத்தம வில்லன்’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட அதே நாளில் உதயநிதி ஸ்டாலினின் ‘நண்பேன்டா’ மற்றும் ‘சகாப்தம்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.எனினும் இந்த படங்களின் ரிலீஸ் தேதிகளிலும் மாற்றம் நிகழுமா என்பது இனிதான் தெரியவரும். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close