Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெண்ணிலா கபடி குழு பார்ட் 2 !

2009ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, சரண்யா மோகன், சூரி, விஜய் சேதுபதி, கிஷோர், அப்புகுட்டி, நடிப்பில் கபடி போட்டியை மையமாக வைத்து உருவான படம் 'வெண்ணிலா கபடி குழு’. சூசீந்திரன்,விஷ்ணு, இருவருக்கும் இந்தப் படம் தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது சுசீந்திரன் விஷால், காஜல் நடிக்கும் பெயர் வைக்கபாடாத படத்தில் பிசியாக நடித்துவருகிறார். இடையில் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையையும் எழுதிவருகிறாராம். 

இப்படத்திற்கு கதை மட்டுமே சுசீந்திரன், இயக்கப்போவது அவரது துணை இயக்குநரான சேகர் என்பவர். மேலும் படத்தில் ’அன்னக் கொடி’ மற்றும் ‘ஜீவா’ உள்ளிட்ட படங்களில் நடித்த லக்‌ஷ்மன் நடிக்க உள்ளதாகவும் அவருக்கு அப்பாவாக நடிக்க பசுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close