Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் காலமானார்!

தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் இன்று காலை காலமானார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் சிஷ்யரான 70 வயதாகும் அமீர்ஜான் இன்று காலை சென்னையில் திடீரென காலமானார்.

இவர் பூவிலங்கு, உன்னை சொல்லி குற்றமில்லை, சிவா, தர்ம பத்தினி, நட்பு, புதியவன், வணக்கம் வாத்தியாரே உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநர் அமீர்ஜானின் இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close