Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லிங்கூ.. பார்ட் டூ!

‘சண்டக்கோழி’, ‘கும்கி’, ‘சதுரங்கவேட்டை’. இந்த மூன்று படங்களுக்கும் லிங்குசாமிக்கும் உள்ள தொடர்பை நாம் அறிவோம். முதல் படம், விஷால் நடிக்க லிங்குசாமி இயக்கியது. அடுத்த படம், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

மூன்றாவது படம், அந்த நிறுவனத்தால் வாங்கி வெளியிடப்பட்டது. இந்த மூன்று படங்களின் பார்ட் டூ தயாராகி வருகிறது; மூன்றையும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது என்பதுதான் இதில் உள்ள புதுச் செய்தி.

‘சண்டக்கோழி’யின் இரண்டாம் பாகத்துக்கு லிங்குசாமி & விஷால், ‘கும்கி & 2’க்கு பிரபு சாலமன் & விக்ரம் பிரபு என அதே காம்பினேஷன். ஆனால் ஹெச்.வினோத் இயக்கும் ‘சதுரங்கவேட்டை&2’க்கு மட்டும் ஹீரோ இன்னும் முடிவாகவில்லையாம். ‘லங்கர்’ சூர்யா ஃபிட்டா இருப்பாரே, கேட்டீங்களா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close